• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/23
in முக்கிய செய்திகள், விளையாட்டு, றக்பி
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை ரக்பியின் பதிவை உடனடியாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 32 மற்றும் 33 இன் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த இடைநீக்கம், இலங்கை ரக்பிக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோவின் நியமனத்தையும் இரத்து செய்கிறது.

அவர் 2024 மே 29, திகதியிட்ட முந்தைய வர்த்தமானியின் (எண் 2386/08) கீழ் நியமிக்கப்பட்டிருந்தார்.

தகுதிவாய்ந்த அதிகாரிக்குப் பதிலாக, இலங்கை ரக்பியின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட ஆணையுடன் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை அமைச்சர் நியமித்துள்ளார்.

இந்த அரசியலமைப்பு உலக ரக்பியால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு மறுஆய்வுக் குழுவால் தயாரிக்கப்பட்டு அனைத்து பங்குதாரர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அந் குழுவின் தலைவராக தேசிய விளையாட்டு கவுன்சிலின் தலைவர் பிரியந்த ஏகநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Related

Tags: Sri Lanka RugbySunil Kumara Gamage
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

3,147 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்!

Next Post

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

Related Posts

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!
இலங்கை

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

2026-03-24
ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!
இலங்கை

ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

2026-03-24
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-24
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக
கிரிக்கெட்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்
விளையாட்டு

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

2026-03-23
பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து சீனத் தூதருக்கு விளக்கமளிப்பு!
இலங்கை

பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து சீனத் தூதருக்கு விளக்கமளிப்பு!

2026-03-23
Next Post
மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

0
பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

0
ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

0
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.