• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாணந்துறை பகுதியில் துப்பாக்கி சூடு!

பாணந்துறை பகுதியில் துப்பாக்கி சூடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

பாணந்துறை, மதுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9மிமீ பிஸ்டலைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பதிவானது.

சம்பவம் நடந்த உடனேயே சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பாணந்துறை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related

Tags: MadupitiyaPanaduraShootingதுப்பாக்கிச் சூடுபாணந்துறைமதுபிட்டிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

Next Post

ஹென்ரிச் கிளாசென் சதம்; 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

Related Posts

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்
இலங்கை

2026-03-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

2026-03-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
யாழ்ப்பாணம்

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

2026-03-22
Next Post
ஹென்ரிச் கிளாசென் சதம்; 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

ஹென்ரிச் கிளாசென் சதம்; 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

காசாவில் இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு!

உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

0
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

0
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

0
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

2026-03-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-03-22
கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

2026-03-22
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

2026-03-22

Recent News

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

2026-03-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-03-22
கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

2026-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.