• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
”பாரதிய அந்தரிக்ஷ் ” 2035 ஆம் ஆண்டுக்குள் செயற்பாட்டுக்கு வரும்! -இஸ்ரோ தலைவர்

”பாரதிய அந்தரிக்ஷ் ” 2035 ஆம் ஆண்டுக்குள் செயற்பாட்டுக்கு வரும்! -இஸ்ரோ தலைவர்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/26
in இந்தியா, தொழில்நுட்பம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் செயற்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த 1998-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது. அது விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஆய்வுக்கூடமாக செயல்படுகிறது. இந்த நிலையம் 2031-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல்,  சீனா ‘தியாங்காங்’ என்ற பெயரில் தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை விண்வெளியில் நிரந்தரமாக அமைத்து பராமரித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான ஆரம்ப கட்டப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அந்தவகையில் ‘பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்’ (Bharatiya Antariksh Station)என்ற பெயரில் பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில் குறித்த   விண்வெளி நிலையம்  அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 15 முதல் 20 நாட்கள் 6 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட முடியும் எனவும்  வருகிற 2035-ம் ஆண்டுக்குள் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் விண்வெளி நிலையம் 50 தொன்களுக்கு  மேல் எடை கொண்டதாக இருக்கும் எனவும்,  இந்த விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது இந்தியாவின் விண்வெளி லட்சியங்களில் ஒரு வரலாற்று திட்டமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Bharatiya Antariksh StationINDIAISROபாரதிய அந்தரிக்ஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Next Post

இலங்கையின் ஏற்றுமதி 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

Related Posts

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!
ஆசிரியர் தெரிவு

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
இலங்கை

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

2026-03-19
லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!
இலங்கை

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

2026-03-19
ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!
இலங்கை

ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!

2026-03-19
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!
இலங்கை

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

2026-03-19
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!
இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

2026-03-19
Next Post
இலங்கையின் ஏற்றுமதி 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

இலங்கையின் ஏற்றுமதி 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

டெங்கு ஒழிப்பு: 3,900க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு!

டெங்கு ஒழிப்பு: 3,900க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு!

களிமண் களத்தின் ராஜாவிற்கு பிரியாவிடை

களிமண் களத்தின் ராஜாவிற்கு பிரியாவிடை

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

0
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

0
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.