• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
72வது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/31
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று (31) ஹைதராபாத்தில் உள்ள HITEX கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.

‘மிஸ் வேர்ல்ட் 2025’ கிரீடத்தை வெல்லும் நோக்கில் உலகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட அழகு ராணிகள் போட்டியிடவுள்ளார்கள்.

போட்டியின் ஒவ்வொரு கட்டமும் ஒரு மாதத்திற்கு வெவ்வேறு கருப்பொருள்களின் கீழ் நடைபெற்றது.

இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை அழகி அனுதி குணசேகரவும் இந்த போட்டியில் கலந்துகொள்கிறார்.

மிஸ் வேர்ல்ட் 2025 இறுதி போட்டி இன்று மாலை 6.30மணிக்கு ஆரம்பமாகின்றது.

இதேவேளை, இந்தியாவின் ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் மிஸ் வேர்ல்ட் 2025 இறுதிப் போட்டியில் இலங்கையின் கொடியை உயரப் பறக்கவிடும் அனுதி குணசேகரவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related

Tags: Anudi Gunasekaragrand finaleINDIAmiss worldtoday news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

Next Post

போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிடின் ஹமாஸ் அழிவை சந்திக்க நேரிடும்! காட்ஸ் எச்சரிக்கை!

Related Posts

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை
இலங்கை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது
அம்பாறை

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்
இலங்கை

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

2026-06-28
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு!

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனான விமான ஒப்பந்தத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு!

முதல் 4 மாதங்களில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் 1,726 முறைப்பாடுகள் பதிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

0
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

0
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

0
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

0
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

2026-06-28
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

2026-06-28

Recent News

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

2026-06-28
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.