• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொரளை துப்பாக்கிச் சூடு – காரணம் வௌியானது!

பொரளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: மூவர் கைது

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்களைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் பொரளை மற்றும் தெமட்டகொடவைச் சேர்ந்த 24,25 மற்றும் 40 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு  உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபர் முன்னதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மூன்று நாள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த  இரண்டு நபர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதுடன், இதில் காயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இருவர் உயிரிழந்தனர்.

இதேவேளை காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சஹஸ்புர சிறிசர உயனதுப்பாக்கிச் சூடுபொரளை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட GMOA 

Related Posts

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்
இலங்கை

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை
அம்பாறை

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

போதை மாத்திரைகளுடன் பயணித்த லொறியுடன் இருவர் கைது

2026-02-03
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்
அம்பாறை

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

2026-02-03
Next Post
வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட GMOA 

வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட GMOA 

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் – தமிழகத்தைச் சேர்ந்த குழு இலங்கைக்கு வருகை

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இராமேஸ்வர மீனவர்கள்!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்! 

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

0
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

0
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

0
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

0
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

0
ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

2026-02-03
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

2026-02-03
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

2026-02-03

Recent News

ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

2026-02-03
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

2026-02-03
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.