• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
45 மில்லியன் ரூபா பெறுதியான சிகரெட்டுகளுடன் மூவர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/27
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் இன்று (27) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதியானது 45.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 24, 28 மற்றும் 30 வயதுடைய நபர்கள் முறையே கொழும்பு, அவிசாவளை மற்றும் மட்டக்குளிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் டுபாயில் சிகரெட்டுகளை வாங்கி, அவற்றை கட்டார், தோஹாவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாட்டிற்கு கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு சந்தேக நபர்களை கைது செய்த நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Related

Tags: BIACigarettesகட்டுநாயக்கசிகரெட்டுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் விரட்டுங்கள்!

Next Post

அமுலுக்கு வந்த இந்தியா மீதான ட்ரம்பின் 50% வரி!

Related Posts

வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!
இலங்கை

2026-04-17
தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!
இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

2026-04-17
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
இலங்கை

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

2026-04-17
Next Post
அமுலுக்கு வந்த இந்தியா மீதான ட்ரம்பின் 50% வரி!

அமுலுக்கு வந்த இந்தியா மீதான ட்ரம்பின் 50% வரி!

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

ரணிலின் கைது தொடக்கம் பிணை வரை நடந்த அதிரடி சம்பவங்கள்!

மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

0
தெதுரு ஓயா சம்பவம்; உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு!

தெதுரு ஓயா சம்பவம்; உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு!

0
தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

0
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

0
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

0
வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

2026-04-17
தெதுரு ஓயா சம்பவம்; உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு!

தெதுரு ஓயா சம்பவம்; உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு!

2026-04-17
தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

2026-04-17
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

2026-04-17
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

2026-04-17

Recent News

வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

2026-04-17
தெதுரு ஓயா சம்பவம்; உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு!

தெதுரு ஓயா சம்பவம்; உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு!

2026-04-17
தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

2026-04-17
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.