• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த பிரித்தானியா அதிரடி நடவடிக்கை

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/27
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.  சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில்  கடந்த ஆண்டு 1,11,084 பேர் பிரித்தானியாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டனர்.

இவ்வாறு பிரித்தானியாவுக்கு வருகை தரும் அகதிகளில்  பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் எரிட்ரியா போன்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள், குழந்தைகள் மற்றும் சில குடும்பங்கள் அதிகம் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு இவர்களுக்கு அத்தியாவசிய  வசதிகள், உணவு, மருத்துவ சேவைகள் மற்றும் தற்காலிக வாழ்விடங்களை வழங்கி வருகின்றது.

அதேவேளை, சில அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளும் பிரித்தானிய அரசு பரிசீலனை செய்கிறது. இது குறித்து அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில் ” நாட்டில் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, குடியுரிமை கொள்கைகளை வலுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இது சமூகத்தில் பெரும்  விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.  இதேவேளை  மனித உரிமை அமைப்புகளும் குறித்த விடயம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.  அகதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது அவசியம் எனவும் அவர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

Related

Tags: ukஇங்கிலாந்துபிரித்தானியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Next Post

200 சதவீதம் வரி விதிக்கப் போவதாக சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Related Posts

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!
இலங்கை

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!
இந்தியா

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த ராகுல்காந்தி!

சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம்! -பாலா

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

0
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

0
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

0
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.