• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/11
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று (11) காலை விஜயம் செய்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த குழுவினர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.

“ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குதல் சட்டத்தின்” விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகிறார், நேற்றையதினம் (10) நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின்படி, அவர்கள் அந்த சலுகையை இழந்துள்ளனர்.

அதன்படி, அவர் இன்று கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் என இலங்கை பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: Chandrika Bandaranaike KumaratungaMahintha RajapakshaMaithripala Sirisenasrilanka newsWijerama Road
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாமலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்!- சுனில் வட்டகல

Next Post

கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப் பேணிய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது!

Related Posts

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!
இலங்கை

2026-07-22
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

2026-07-22
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000 ஆக அதிகரிப்பு!

2026-07-22
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கை

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-22
Next Post
கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப்  பேணிய  குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது!

கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப் பேணிய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது!

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி!

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

தடம் புரண்டது பதுளை- கோட்டை ரயில்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

0
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

0
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

0
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.