• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கோட்டாபயவின் சதி நூல் – உண்மையை திரிபு படுத்த வேண்டாமென மனோ காட்டம்!

ஜனாதிபதி தெரிவித்த பெருந்தோட்ட தொழிலார்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கேள்வி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/13
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து வெளியிட்ட அறிவிவிப்பை தொடர்ந்து அவர் தனது x தளத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று, அடிப்படை சம்பளம் ரூ. 1,350 ஆகும். கேள்வி இதுதான்: அரசு அடிப்படை சம்பளத்தை உயர்த்த உள்ளதா, அல்லது பிற மேலதிக கொடுப்பனவுகள் மூலம் ரூ. 1,750 வருகிறதா?

ஜனாதிபதியை முதலில் மூன்று அரச பெருந்தோட்ட நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு,  பின்னர் தனியார் கம்பனிகளுடன் பேச வேண்டும்.

அடிப்படை சம்பளம் மட்டுமே EPF பங்களிப்புக்கு உட்பட்டது.  கொடுப்பனவுகள் அல்ல.

கம்பனிகளின் நிலையான நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. தொழிலாளர் அதிக  கொழுந்து பறித்தால், கூடுதல் சம்பளம் வழங்க தயார். இது தான் அவர்களின் சூத்திரம். “அதிக கொழுந்து, அதிக சம்பளம்”. ஜனாதிபதியின் சூத்திரமும் இதுவென்றால்,  இதில் புதியதொன்றும் இல்லை.

தொழிலாளர்கள் அதிக கொழுந்து  பறிக்க முடியாததற்கு காரணம் என்ன?  ஏனெனில் தோட்டங்கள் பல தசாப்தங்களாக பராமரிக்க படவில்லை. ஆகவே, கொழுந்து குறைந்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடனான எமது உடன்படிக்கையின்படி, தொழிலாளர்கள் பங்குதாரர்களாக மாற  வேண்டும். இதை சிறு தோட்ட  கூட்டுறவுகள் மூலம் சாத்தியமாக்கும்.

இதில் அரசு, தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கிடையில் கூட்டு ஒப்பந்தம் உருவாக வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு.

Related

Tags: #anurakumaradisanaykeMano Ganesansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மெக்சிகோ கனமழையால் 44 பேர் உயிரிழப்பு!

Next Post

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

Related Posts

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!
உலகம்

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

2026-07-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-20
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து
இலங்கை

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!
இலங்கை

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-19
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

2026-07-19
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!
இலங்கை

பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

2026-07-19
Next Post
சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ்  உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

7 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

7 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

கல்கிசை நீதிமன்ற சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை!

கல்கிசை நீதிமன்ற சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

0
ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

0
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

0
பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

2026-07-20
ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

2026-07-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-20
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-19

Recent News

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

2026-07-20
ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

2026-07-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-20
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.