• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/12/18
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் பாதீடு தவிசாளர் தியாகராசா நிரோஸினால் சபையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதை, தொடர்ந்து பாதீட்டின் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

அதன் பின்னர் 36 உறுப்பினர்களை கொண்ட சபையில் , ஒருவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் இன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்காதமையால் 34 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருந்தனர்

blank
அவர்களில் தேசிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஏனைய 25 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
பாதீட்டுக்கு ஆதரவாக, இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த 05 உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்கு சமூகமளிக்காத நிலையில் 04 உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் இரு உறுப்பினர்களில் ஒருவர் அண்மையில் காலமான நிலையில் ஒரு உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் சுயேச்சை குழுக்களின் 03 உறுப்பினர்கள் ஆகிய 25 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

Next Post

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

Related Posts

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!
இலங்கை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!
அம்பாறை

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

2026-08-01
பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்திப் பணிகள்  –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய - ரவிகரன் எம்.பி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

0
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

0
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

0
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

0
“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

2026-08-01
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

2026-08-01
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

2026-08-01

Recent News

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

2026-08-01
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

2026-08-01
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.