• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/31
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மைதானத்திற்குள் அதிகவான தண்ணீர் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது.

ஆனால் டித்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது மைதானத்திற்குள் அதிகளவான தண்ணீர் தேங்கியுள்ளது.

டித்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னர் சில பரீட்சாத்த போட்டிகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேலும் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பின்னர் குறித்த பரீட்சார்த்தப் போட்டி நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை மேலும் அறிவித்துள்ளது.

திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானமானது 48 ஏக்கர் பரப்பளவில், 10 மத்திய ஆடுகளங்களுடன் அமைக்கப்படவுள்ளதுடன், மைதானத்தின் எல்லை தூரம் 80 மீட்டர்கள் வரை விரிவடையும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 138 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மைதானம் நிர்மாணிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதில் இந்த முயற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதுடன், இது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேசிய பாதை வேலைத்திட்டத்திற்கும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: groundJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கணக்காய்வாளர்நாயகம் நியமனம் விடயத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சியை எதிர்க்கட்சி தலைவர் முறியடிப்பார் – உதய கம்மன்பில!

Next Post

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்!

Related Posts

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து
இலங்கை

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

2026-04-01
பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

தூக்கிட்டு உயிரிழந்த  இளைஞன்- பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்
அம்பாறை

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!
இலங்கை

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

2026-04-01
Next Post
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்!

மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!

மட்டக்களப்பில் மக்களை அச்சறுத்திவரும் இராட்சத முதலை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

0
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

0
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

0
பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

0
தூக்கிட்டு உயிரிழந்த  இளைஞன்- பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

0
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

2026-04-01
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

2026-04-01
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

2026-04-01
பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

2026-04-01
தூக்கிட்டு உயிரிழந்த  இளைஞன்- பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

2026-04-01

Recent News

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

2026-04-01
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

2026-04-01
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

2026-04-01
பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

2026-04-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.