• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அமெரிக்காவில் இந்தியப் பெண் சடலமாக மீட்பு; காதலனை தேடி வலைவீச்சு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/05
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 27 வயது இந்தியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அவரது முன்னாள் காதலனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர் அவளைக் கொன்று இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எலிகாட் நகரத்தைச் சேர்ந்த நிகிதா கோடிஷாலா (Nikitha Godishala) ஜனவரி 2 ஆம் திகதி காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (04) ஹோவர்ட் கவுண்டி பொலிஸார் ஒரு அறிக்கையில், அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா ( வயது 26) என்பவரின் கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கத்திக்குத்து காயங்களுடன் நிகிதா கோடிஷாலா இறந்து கிடந்ததாகக் கூறினர்.

முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் சர்மாவைக் கைது செய்வதற்கான பிடியாணையை பொலிஸார் பெற்றுள்ளனர்.

வொஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகம், கோடிஷாலாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாகவும் எக்ஸில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

Related

Tags: Nikitha Godishalaஅமெரிக்காசடலம்நிகிதா கோடிஷாலா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்ய எண்ணெய் கொள்வனவு; இந்தியாவுக்கு ட்ரம்ப் சூசகமாக மீண்டும் எச்சரிக்கை!

Next Post

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

Related Posts

பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!
இலங்கை

2026-04-05
இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

2026-04-05
உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

வடக்கு ரயில் சேவைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்!

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

இணையவழி நிதி மோசடி; 147 வெளிநாட்டினருக்கு விளக்கமறியல்!

2026-04-04
பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!
உதைப்பந்தாட்டம்

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

2026-04-04
Next Post
நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

மது போதையுடன் பேருந்தை செலுத்திய சாரதி யாழில் கைது!

ஈரானில் வலுக்கும் போராட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

ஈரானில் வலுக்கும் போராட்டம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 906 பேர் கைது!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

0
பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

0
துணிச்சலான நடவடிக்கையால் அமெரிக்க வீரர் மீட்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.