• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
யாழில். ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் மக்கள்

Rahul by Rahul
2026/01/17
in Uncategorized
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter
ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பேருந்துகளில் பொது மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

யாழில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தேசிய வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக “முழு நாடுமே ஒன்றாக” என்கின்ற தேசிய செயற்பாட்டை ஆரம்பிக்கும் முகமாக ‘அகன்று செல்’ என்கின்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்துக்கே இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.

இதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ளூர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

யாழ் மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்துசாலைகளில் பேருந்து பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பேருந்துகளை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியமை பொறுப்பற்ற செயல் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ் மாவட்ட செயலரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்துகளை விசேட கட்டணங்களில் அடிப்படையில் வழங்கியதாக தெரிவித்தார்

Related

Tags: "முழு நாடுமே ஒன்றாக"Anura Kumara Disanayakaஉள்ளூர் சேவைகொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி

Next Post

உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தல்

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
Uncategorized

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 740 நபர்கள் கைது!

2026-08-14
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா
Uncategorized

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

2026-07-04
உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!
Uncategorized

உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!

2026-07-03
வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!
Uncategorized

வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!

2026-05-22
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!
Uncategorized

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

2026-04-14
பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
Uncategorized

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

2026-04-10
Next Post
உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தல்

உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தல்

ஜிம்மி மிசனைக் கொலை செய்த ஜேக் ஃபஹ்ரி,மீண்டும் சிறையில்!

இங்கிலாந்தில் சிறுவர்கள் மீது, அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை – பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி போராட்டம்!

இங்கிலாந்தில் சிறுவர்கள் மீது, அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை - பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

2026-08-29

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.