• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/19
in ஆசிரியர் தெரிவு, உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐரோப்பிய பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், வரிகள் தொடரப்பட்டால் பதிலடி நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (18) பரந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து, பிரித்தானியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு வரிகளை அதிகரிப்பதாக ட்ரம்ப் சனிக்கிழமை சபதம் செய்தார். 

அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்கும் வரை இந்த வரிகள் அதிகரிக்கும் என்று அவர் சனிக்கிழமை (17) சபதம் செய்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமை (22) பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது தொடர்பான தீர்மானங்களைப் பற்றி விவாதிக்க உள்ளனர். 

ஆறு மாத இடைநிறுத்தத்திற்குப் பின்னர் பெப்ரவரி 6 ஆம் திகதி தானாகவே அமலுக்கு வரக்கூடிய 93 பில்லியன் யூரோக்கள் ($107.7 பில்லியன்) அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரித் தொகுப்பும் இதில் ஒரு விடயமாகும்.

Related

Tags: Donald TrumpEuropean Unionஐரோப்பிய ஒன்றியம்டொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜீவன் தொண்டமானின் பரிந்துரையில் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

Next Post

“முழு நாடும் ஒன்றாக” வேலைத்திட்டத்தில் 925 நபர்கள் கைது!

Related Posts

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

2026-08-27
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!

2026-08-27
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
உலகம்

உலகையே உலுக்கிய நேபாளப் பேரழிவுக்கு உண்மை காரணம் வெளியானது!

2026-08-27
உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!
இந்தியா

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

2026-08-27
நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!
உலகம்

நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!

2026-08-27
செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!
இலங்கை

செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

2026-08-27
Next Post
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

"முழு நாடும் ஒன்றாக" வேலைத்திட்டத்தில் 925 நபர்கள் கைது!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 2வது முறையாக வாக்குமூலம் வழங்குவதற்காக சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு - 2வது முறையாக வாக்குமூலம் வழங்குவதற்காக சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்!

முதல்தர போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது இலங்கை வீரர்!

முதல்தர போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது இலங்கை வீரர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

0
மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக முப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

0
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

0
கிரிகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.