• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தாக்கியமை  தொடர்பான வழக்கு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/20
in இலங்கை, கிளிநொச்சி, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி  வெள்ள அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்து பரந்தன் இந்து ம.வி நலன்புரி  நிலையத்தில் தங்கியிருந்த மக்களை பராமரித்துக் கொண்டிருந்த அப்பகுதி கிராம அலுவலர் மீது  நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள்  தாக்கியமை  தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்  எடுத்துக் கொள்ளப்பட்டது
இதன்போது கிராம அலுவலர்  சார்பாக சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன்  முன்னிலையாகி இருந்தார்
குறித்த வழக்கானது எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 8  ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது
ஏற்கனவே கடந்த 16ஆம்  திகதி  குறித்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மன்றில் முன்னிலையாகாத நிலையில்  இன்றைய தினம்  முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது
 இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இருப்பதனால் அதில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நேற்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஒன்றிணை தாக்கல் செய்து மன்றில் முன்னிலையாகி ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான ஆட் பிணையில்  நேற்று  சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
blank

Related

Tags: kilinochiRelated case!எம்.ஏ.சுமந்திரன்நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் பொது போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு!

Next Post

மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!

Related Posts

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!
இலங்கை

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-02-27
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் - அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!

வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

0
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

0
கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

0
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

2026-02-27
கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

2026-02-27
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-02-27
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

2026-02-27

Recent News

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

2026-02-27
கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

2026-02-27
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.