• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

Sabalenka, Alcaraz ease into Aus Open quarters Three-time finalist Medvedev crashes out

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/01/26
in ஆசிரியர் தெரிவு, டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் மற்றும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் தகுதிப்பெற்றுள்ளனர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றுப் போட்டியில் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸம், அமெரிக்காவின் முன்னணி வீரரான டாமி பாலும் பலப்பரீட்சை நடாத்தினார்கள்.

இதில் மிகச்சிறப்பாக விளையாடிய அல்கரஸ் 7-6 (8/6), 6-4, 7-5 என்ற கணக்கில் டாமி பாலை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் செட்டில், அல்கரஸ{க்கு சவால் விடுக்கும் வகையில் புள்ளிகளை டாமி பால் குவித்தபோதிலும் அவர் அந்த செட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து 2, 3-வது செட்களிலும் அல்கராஸ் ஆதிக்கம் செலுத்தி நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி வெற்றிப்பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

இதேவெளை மற்றொரு 4-வது சுற்று போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவரும், போட்டித் தரவரிசையில் 5-ம் நிலை வீரருமான அலெக்ஸ் டி மினாரும், போட்டி தரவரிசையில் 10-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக்கும் பலப்பரீட்சை நடாத்தினர்.

இதில் அலெக்ஸ் டி மினார் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றிபபெற்று அசத்தினார். இதன்மூலம் அலெக்ஸ் டி மினார் கால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.

மற்றொரு 4-வது சுற்று போட்டியில் ஜெர்மனி வீரரும், 3-ம் நிலையில் இருப்பவருமான அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினா வீரரும், போட்டியின் 18-ம் நிலை வீரருமான பிரான்சிஸ்கோ செருன்டோலாவை தோற்கடித்து கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்க வீரரும், 25-ம் நிலை வீரருமான லேர்னர் டியனும், ரஷ்ய வீரரும், போட்டித் தரவரிசையில் 11-ம் நிலை வீரருமான டேனியல் மெத்வதேவும் மோதிய போட்டியிர் லேர்னர் டியன் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். டியன் 6-4, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார்.

ஜோகோவிச் முன்னேற்றம்:

ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், செக் குடியரசு வீரர் ஜாகுப் மென்சிக்கும் மோத இருந்தனர். காயம் காரணமாக 4-வது சுற்றிலிருந்து ஜாகுப் விலகியதையடுத்து கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றுப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா 6-1, 7-6 (7/1) என்ற செட் கணக்கில் கனடாவின் விக்டோரியா போக்கோவைச் சாய்த்தார். மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் அபாரமாக விளையாடி 6-0, 6-1 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை யுலியா புடின்ட்சேவாவை வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் 3-ம் நிலையில் இருப்பவரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ காஃப் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை தோற்கடித்தார்.

இந்நிலையில் நாளைய தினம் காலிறுதிப்போட்டியில் சபலங்கா இவா ஜோவிக்கை சந்திக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

Next Post

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-23
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!
ஆசிரியர் தெரிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

2026-04-22
அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!
ஆசிரியர் தெரிவு

அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
Next Post
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

0
நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.