• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

Hanushya P by Hanushya P
2026/02/02
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது.

பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி அவர்கள் அண்மையில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்திருந்ததுடன், பின்னர் அது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாகத் தீவிரப்படுத்தப்பட்டது.

அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை (03) ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கூறுகிறது.

எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அதிகாரிகள் தவறியுள்ளமையினால் இன்று இவ்வாறானதொரு போராட்டத்தை முன்னெடுப்பதாக அந்தச் சங்கத்தின் விராஜ் மனரங்க தெரிவித்தார்.

இதேவேளை, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் சிலர், இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்களைச் சந்திக்கச் சென்றிருந்தனர்.

இதனிடையே, பத்தரமுல்ல இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சிற்கு முன்னால் கல்வியியல் பட்டதாரிகள் ஒன்றியத்தினாலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் கல்வியியல் பட்டம் பெற்றவர்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையில், கல்வித்துறையில் 43,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும், அதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

Next Post

சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!

Related Posts

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.
இலங்கை

2026-04-24
கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு
அம்பாறை

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

2026-04-24
பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

நெடுந்தீவு மக்கள் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம்

நெடுந்தீவு மக்கள் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

2026-04-24
Next Post
சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!

சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

0
வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

0
கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

0
பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

0
5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

0
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

2026-04-24
வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

2026-04-24
கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

2026-04-24
பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-24
5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

2026-04-24

Recent News

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

2026-04-24
வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

2026-04-24
கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

2026-04-24
பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.