• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். 

இலங்கையிலுள்ள தூதர்கள் சங்கம் (Association of Consuls in Sri Lanka) மற்றும் உலகத் தூதர்கள் சம்மேளனம் (World Federation of Consuls) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பெப்ரவரி 01 முதல் 04 வரை நடைபெறவுள்ளது. 

பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் தெற்காசியாவின் நிலையான வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இராஜதந்திரிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச அரங்கில் இலங்கையை ஒரு நம்பகமான மற்றும் நிலையான தேசமாக நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் சர்வதேசப் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயற்படும் ஒரு தருணத்தில், இம்மாநாட்டை நடத்தும் நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு விசேட சந்தர்ப்பமாகும், எனக் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தை நினைவுகூர்ந்த பிரதமர், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் இலங்கையின் தயார்நிலை குறித்துக் கவனம் செலுத்தியதுடன், அந்த அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்குச் சர்வதேசப் பங்காளிகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டினார். 

இத்தகைய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் உலகளாவிய ஒத்துழைப்பு, பொறுப்பு மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் அவசியம் என்பதையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

அரச துறையின் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், தேசிய ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சேவைகளை வழங்குவதிலும் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இலங்கை அரசாங்கம் தெளிவான கொள்கைக் கட்டமைப்பின் ஊடாகப் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்புடன் உள்ளது. 

நிதி ஒழுக்கம், நிலையான கடன் முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் ஊடாக வளர்ச்சியை மேம்படுத்தும் சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். 

அதன் ஊடாக, மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவளிப்பதற்காக நாம் சமூக நலத்திட்டங்களைப் பலப்படுத்தி வருகின்றோம், எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையை ஒரு ஸ்திரமான மற்றும் நம்பகமான சர்வதேசப் பங்காளியாக நிலைநிறுத்துவதுடன், உலக அரங்கில் இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, FICAC தலைவர் Nikolaos K. Margaropoulos, இலங்கைத் தூதர்கள் சங்கத்தின் தலைவர் மஹேன் காரியவசம் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

blank

blank

Related

Tags: FICACHarini Amarasuriyaஹரினி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

Next Post

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

Related Posts

டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

2026-02-03
காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது
அம்பாறை

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

2026-02-03
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
யாழ்ப்பாணம்

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

2026-02-03
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

2026-02-03
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

2026-02-03
வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
இலங்கை

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

2026-02-03
Next Post
சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

நாமல் ராஜபக்‌ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச CID யில் முன்னிலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
டி:20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

0
காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

0
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

0
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

0
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

0
டி:20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

2026-02-03
காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

2026-02-03
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

2026-02-03
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

2026-02-03
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

2026-02-03

Recent News

டி:20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

2026-02-03
காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

2026-02-03
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

2026-02-03
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.