• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Hanushya P by Hanushya P
2026/02/03
in இலங்கை, வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்  நேற்று மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது ஊழியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆளுநர், வடக்கு மாகாண அதிகார எல்லைக்குள் தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகளைச் சாதகமாகப் பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, வடக்கு மாகாண அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதும், தேசிய ரீதியாகக் கொள்கை அளவில் தீர்க்கப்பட வேண்டியதுமான பிரச்சனைகளை, இலங்கை கல்விசாரா ஊழியர்களின் சங்கத்தினூடாக மத்திய அரசின் உரிய அமைச்சுக்களுடன் அணுகித் தீர்த்துக்கொள்ளுமாறும், அதற்கு உறுதுணையான ஒத்துழைப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஆளுநர் செயலக நிர்வாக அலுவலர், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related

Tags: DiscussionGovernorlkaNorthern Provincial representatives
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

Next Post

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

Related Posts

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!
இலங்கை

2026-02-03
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

2026-02-03
நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!
இலங்கை

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

2026-02-03
49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
இலங்கை

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

2026-02-03
ஜேர்மன் தூதரக புதுவருட வரவேற்பு வைபவத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்
இலங்கை

பிரதான வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

2026-02-03
Next Post
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

0
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

0
வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

0
நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

0
49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

2026-02-03
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

2026-02-03
வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

2026-02-03
நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

2026-02-03
49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

2026-02-03

Recent News

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

2026-02-03
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

2026-02-03
வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

2026-02-03
நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.