• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்ய – உக்ரைன் போர்நிறுத்தம் : அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/02/03
in உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை,  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் நாளை 04 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இப்பேச்சுவார்த்தை மறுநாள் 05 ஆம் திகதியும் நடைபெறும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் டெலிகிராம் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

‘உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இப்போருக்கு உண்மையாகவும், கௌரவமாகவும் தீர்வு காணும் நோக்கில் ஆக்கபூா்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றுள்ளார்.

சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்தஇ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஓரண்டாகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் பங்கேற்கும் முத்தரப்புச் பேச்சுவார்த்தை நாளை (4) ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுவர் கிரில் டிமிட்ரிவ், அமெரிக்காவின் புளோரிடாவில் அந்நாட்டின் அமைதித் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த ஆலோசனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: capital of the United Arab EmiratesRussia and Ukrainesecond round of trilateral peaceUkrainian President Zelensky
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

Next Post

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

Related Posts

மறைக்கப்பட்ட கார் கதவு வாகனங்களின் பயன்பாட்டுக்கு சீனாவில் தடை!
உலகம்

2026-02-03
அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு
அமொிக்கா

அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

2026-02-03
இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!
இங்கிலாந்து

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா முயற்சி
ஈரான்

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!
இங்கிலாந்து

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-03
Next Post
இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

0
ரஷ்ய – உக்ரைன் போர்நிறுத்தம் : அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர்நிறுத்தம் : அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்

0
இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

0
சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு!

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் – முழு விபரம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.