• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தொழிற்பேட்டையில் பயங்கரத் தீ: பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/10
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு பெரிய தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள பயங்கரத் தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

நேற்றையதினம் கெய்ர்பிலி (Caerphilly) (county) கவுண்டியில் உள்ள (Blackwood ) பிளாக்வுட் அருகே, பொன்ட்லான்ஃப்ரைத் (Pontllanfraith) பகுதியில் உள்ள வணிக கட்டிட தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து அப்பகுதிக்கு தீயணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

இதேவேளை, இந்த விபத்தை எதிர்கொள்ள ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரக்கால வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், இன்று காலையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெற்கு வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் “பொதுமக்கள் தயவுசெய்து இந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாகப் பணியாற்றுவதையும், அவசரக்கால வாகனங்கள் தடையின்றி செல்வதையும் உறுதி செய்ய உதவும்” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை , அப்பகுதியில் அதிக அளவில் புகை மூட்டம் காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் இந்தத் தீ விபத்தை கவனித்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஜேம்ஸ் வில்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தீ விபத்தினால் பலரும் தொழிலை இழந்துள்ளதாகவும் கடைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷுக்கான வரிகளை 19 சதவீதமாகக் குறைத்த அமெரிக்கா!

Next Post

துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் பரபரப்பு

Related Posts

உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!
ஆசிரியர் தெரிவு

2026-05-08
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-05-08
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!
இலங்கை

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

2026-05-07
Next Post
துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் பரபரப்பு

துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் பரபரப்பு

நமீபியாவை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி!

அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் உறவினர் தெரிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
உக்ரேனுக்கு எதிரான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

0
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.