• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக இலங்கையில் பலத்த பாதுகாப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/10
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் 20/ 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசாங்கம் முன்னர் எடுத்திருந்த முடிவை, இலங்கையின் தலையீட்டின் பின்னர் மாற்றிக்கொண்டமை குறித்து அரசாங்கம் என்ற வகையில் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் கிரிக்கெட் விளையாட்டைப் பயன்படுத்தி, நாடுகளுக்கிடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதற்கு ஒரு நாடாக இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமாயின், அரசாங்கம் என்ற வகையில் அந்தத் தலையீட்டைத் தயங்காமல் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Related

Tags: INDIAPakistansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

SJP மற்றும் ITAK நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

Next Post

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

Related Posts

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!
இலங்கை

2026-02-10
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்
அம்பாறை

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
இலங்கை

SJP மற்றும் ITAK நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

2026-02-10
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

பணமோசடி வழக்கில் கெஹெலியவின் உறவினர் உட்பட இருவருக்கு பிணை!

2026-02-10
சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்  மீள்  பதிவுக்கு   அமைச்சரவை அனுமதி!
இலங்கை

சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல் மீள் பதிவுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-02-10
Next Post
மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

0
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

0
மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக இலங்கையில் பலத்த பாதுகாப்பு!

0
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

SJP மற்றும் ITAK நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

0
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

2026-02-10
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

2026-02-10
மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

2026-02-10
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக இலங்கையில் பலத்த பாதுகாப்பு!

2026-02-10
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

SJP மற்றும் ITAK நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

2026-02-10

Recent News

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

2026-02-10
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

2026-02-10
மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

2026-02-10
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக இலங்கையில் பலத்த பாதுகாப்பு!

2026-02-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.