• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/11
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
66 1
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பேங்கர் பல்கலைக்கழகத்தின் (Bangor University) விவாதச் சங்கம், ரிஃபார்ம் யுகே கட்சியுடன் கேள்வி-பதில் அமர்வை நடத்த மறுத்த முடிவிற்கும் தமக்கும் தொடர்பில்லை என அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ரிஃபார்ம் யுகே(Reform UK.)  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா போச்சின் (Sarah Pochin) மற்றும் பிரச்சாரகர் ஜாக் ஆண்டர்டன் (Jack Anderton) ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்ற விடுத்த கோரிக்கையை அந்தச் சங்கம் நிராகரித்தது.

“ரிஃபார்ம் யுகே உறுப்பினர்களால் காட்டப்படும் இனவெறி, மூன்றாம் பாலின  எதிர்ப்பு (transphobia) அல்லது ஓரினச்சேர்க்கையாளர் எதிர்ப்பு (homophobia) ஆகியவற்றுக்கு எங்களிடம் துளியும் இடமில்லை” என்று அந்தச் சங்கம் குறிப்பிட்டது.

இந்நிலையில் கட்சியின் கொள்கைப்பிரிவுத் தலைவர் ஜியா யூசுப் (Zia Yusuf), ரிஃபார்ம் யுகே ஆட்சிக்கு வந்தால் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் £30 மில்லியன் நிதியை நிறுத்தப்போவதாகக் கூறினார்.

இருப்பினும், இது கட்சியின் அதிகாரப்பூர்வக் கொள்கை அல்ல என்று அக்கட்சியின் வேல்ஸ் கிளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பல்கலைக்கழக நிர்வாகம் இது குறித்துக் கூறுகையில், மாணவர் சங்கங்கள் சுதந்திரமாகச் செயல்படுபவை என்றும், அனைத்து அரசியல் கருத்துக்களையும் உள்ளடக்கிய விவாதங்களை தாங்கள் வரவேற்பதாகவும் தெரிவித்தது.

மேலும்  “மாணவர் சங்கங்கள் வெளியிடும் கருத்துக்கள் அவர்களுடையது மட்டுமே எனவும் அது பல்கலைக்கழகத்தின் கொள்கையைப் பிரதிபலிக்காது,” எனவும் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் ஆரம்பம்!

Next Post

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

Related Posts

டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

2026-02-11
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமொிக்கா

எரிபொருள் தட்டுப்பாடால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

2026-02-11
கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!
இந்தியா

கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

2026-02-11
கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!
இலங்கை

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

2026-02-11
பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் தொழிற்கட்சியிலிருந்து இடைநீக்கம் !
இங்கிலாந்து

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர்  யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!
இங்கிலாந்து

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

2026-02-11
Next Post
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர்  யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் தொழிற்கட்சியிலிருந்து இடைநீக்கம் !

பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் தொழிற்கட்சியிலிருந்து இடைநீக்கம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
டி:20 உலகக் கிண்ணம் 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

டி:20 உலகக் கிண்ணம் 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

0
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

0
சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

0
கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

0
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.