• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை எவ்விதமான உறவுகளையும் பேணப்போவதில்லை

Hanushya P by Hanushya P
2026/02/15
in உலகம், கனடா
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்த நாட்டுடன் எவ்விதமான இராஜதந்திர உறவுகளையும் பேணப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) கலந்துகொண்டு உரையாற்றிய கனடா வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand),  இது தொடர்பான கனடாவின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரானில் தற்போதைய ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படும் வரை அந்நாட்டுடன் தூதரக உறவுகளை மீள ஆரம்பிக்கும் எண்ணம் கனடாவிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஏழு நபர்களுக்கு எதிராக மேலதிக தடைகளை கனடா விதித்துள்ளது.
ஈரானில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து கனடா அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கனடா ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஈரானுடனான தனது இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துள்ளது. இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த ஜனாதிபதி உத்தரவிடும் பட்சத்தில், பல வாரங்கள் நீடிக்கக்கூடிய இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக, இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றும் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் இத்தகைய இராணுவத் தாக்குதல்களுக்கு கனடா தனது ஆதரவை வழங்குமா என்பது குறித்து அமைச்சர் அனிதா ஆனந்த் நேரடியான பதில்கள் எதனையும் வழங்கவில்லை.

Related

Tags: announced!Canadadiplomatic relationsMunich Security Conference i
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கியாரா அத்வானியை மீண்டும் இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்?

Next Post

நாடளாவிய ரீதியில் அதிரடிச் சோதனை: 560 பேர் கைது!

Related Posts

பிரித்தானியாவில் கடும் குளிர்; இந்த வார இறுதியில் வெப்பநிலை அதிகரிக்கலாம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் கடும் குளிர்; இந்த வார இறுதியில் வெப்பநிலை அதிகரிக்கலாம்!

2026-11-14
கழிவறை இடைவேளையைக்கூட AI மூலம் கண்காணிப்பதாகக் குற்றச்சாட்டு; நியூசிலாந்தில் ஊழியர்கள் போராட்டம்
உலகம்

தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய அமெரிக்க விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!
அமொிக்கா

ஷென்செனில் நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு
ஆசியா

2026-11-13
ஒரே விபத்தில் 14 உயிர்கள் பறிபோன சோகம் – UAE-யில் அதிர்ச்சிச் சம்பவம்!

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு!

2026-11-12
Next Post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

நாடளாவிய ரீதியில் அதிரடிச் சோதனை: 560 பேர் கைது!

சுப்பர்மடம் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு அடிக்கல் நாட்டு விழா.!

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் வாகனத்தில் மோதிய குட்டி சிறுத்தைப்புலி மீட்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 19ஆம் திகதி

அடுத்த மாதம் முதல் பயிற்சிக் கொப்பிகளின் விலைகள் 18 சதவீதத்தால் குறைப்பு

அடுத்த மாதம் முதல் பயிற்சிக் கொப்பிகளின் விலைகள் 18 சதவீதத்தால் குறைப்பு

0
பிரித்தானியாவில் கடும் குளிர்; இந்த வார இறுதியில் வெப்பநிலை அதிகரிக்கலாம்!

பிரித்தானியாவில் கடும் குளிர்; இந்த வார இறுதியில் வெப்பநிலை அதிகரிக்கலாம்!

0
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

டெங்கு பெருகும் சூழலை வைத்திருந்த 8 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: