• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வத்தளை, கால சந்தி பகுதியில் வெடிமருந்துகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நடத்திய சோதனையின் போது இந்தப் பொதி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பொதிகயில் நான்கு T-56 ரக துப்பாக்கி ரவைகள், நான்கு ரிவால்வர் ரவைகள், இரண்டு பிஸ்டல் ரவைகள் மற்றும் 11 வகையான சிம் கார்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பொதி தொடர்பாக பொல்பகொடை, யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கு கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை மேலும் விசாரிக்க 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட உள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related

Tags: wattalaபொலிஸ்வத்தளை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

Next Post

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Related Posts

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!
இலங்கை

2026-02-16
89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

நீதிமன்ற நடவடிக்கைகளை இன்று தவிர்க்கும் சட்டத்தரணிகள்!

க.பொ.த. சாதாரணப் பரீட்சை நாளை ஆரம்பம்! 
இலங்கை

க.பொ.த. சாதாரணப் பரீட்சை நாளை ஆரம்பம்! 

2026-02-16
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-02-16
Next Post
89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

0
89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

0
வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

0
உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

0
பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

0
பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

2026-02-16
89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

2026-02-16
வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

2026-02-16
உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

2026-02-16
பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

2026-02-16

Recent News

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

2026-02-16
89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

2026-02-16
வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

2026-02-16
உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

2026-02-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.