• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அர்ச்சுனா mp யின் காணியில் அவதியுறும் மக்கள் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/23
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளது.

அங்கு ஒரு பாழடைந்த கிணறும் உள்ளது.

அந்த பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன.

குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி வீடுகள், வீதிகள், அருகில் உள்ள கடைகளுக்குள் வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் இருக்கின்றனர்.

வீதியில் சிறியவர்களோ, பெரியவர்களோ யாரும் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

அருகில் உள்ள ஆலயத்துக்கு, அருகில் உள்ள கடைக்கு கூட செல்வதற்கு அச்சமாக இருக்கிறது.

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர், தான் பல நல்ல விடயங்களை செய்வதாக வாயால் மட்டுமே கூறிக்கொண்டு இருப்பவர் தனது காணி குறித்து அக்கறை இல்லாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.

காணியை சுத்தம் செய்யா விட்டால், பிரதேச சபையினால் அந்த காணியானது சுத்தம் செய்யப்பட்டு பிரதேச சபைக்கு உரியதாக மாற்றவேண்டிய நிலைமை கூட ஏற்படலாம்.

பெரியவிளானில் காணிகள், வீடுகள் இன்றி பல குடும்பங்கள் வாழ்கின்றன. அவர் ஒரு நல்ல நோக்கம் உள்ளவர் என்றால், தன்னால் பராமரிக்க முடியாத காணிகளை அந்த மக்களுக்கு வழங்கலாமே?

அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஆனால் அவர் பிறந்த ஊரான பெரியவிளான் பகுதியில் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் இருக்கின்றனர்.

புனரமைக்கப்படாத வீதிகள் இருக்கின்றன. செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் அவரால் செய்ய முடியாது ஆனால் வாயால் வெட்டி பேச்சு பேச முடியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு பரீட்சை வைத்து அதில் சித்தி பெறுபவர்களையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கூறுகிறார்.

அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதுபோல நாங்களும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்..

அதாவது, இனிமேல் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனநிலை குறித்து பரீட்சித்து, அவர்கள் மனநலம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக தான் இருக்கின்றார்களா என பரீட்சித்து பின்னரே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம்.

இதை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனர்.

Related

Tags: archunaJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

Next Post

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்!

Related Posts

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக  முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்!
இலங்கை

2026-02-23

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

முச்சக்கரவண்டி சாரதி கொ*லை – சந்தேகநபர் கைது

2026-02-23
சுப்பர் 8 சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா- இந்திய அணிக்கு பதிலடி!
கிரிக்கெட்

சுப்பர் 8 சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா- இந்திய அணிக்கு பதிலடி!

2026-02-23
சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்
இலங்கை

சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

2026-02-23
Next Post
தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக  முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்!

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக  முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்!

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்!

0
அர்ச்சுனா mp யின் காணியில் அவதியுறும் மக்கள் !

அர்ச்சுனா mp யின் காணியில் அவதியுறும் மக்கள் !

0
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

0
தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு

0
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.