• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டில்லியில் இருந்து காஷ்மீரின் லே  நோக்கி பயணித்த விமானத்தில் கோளாறு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/24
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

டில்லியில் இருந்து காஷ்மீரின் லே பகுதிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பழுதான நிலையில் விமானம் மீண்டும் டில்லிக்கே திருப்பி விடப்பட்டது.

தலைநகர் டில்லியில் இருந்து லே பகுதிக்கு SG 121 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 6.45 மணிக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் 150 பயணிகள், விமானபணியாளர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் குழுவினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து, முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் டில்லிக்கே திருப்பி இயக்க முடிவு செய்தனர்.

அதன்படி, டில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு தயாராக இருந்த பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினர் உதவியுடன் விமானம் ஆய்வுக்காக தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

விமானத்தில் எதனால் கோளாறு ஏற்பட்டது என்பதுபற்றிய விவரங்கள் வெளியிடப்பட வில்லை.

இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், ‘டில்லியில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: india newskashmeernew dellih
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!

Next Post

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்!

Related Posts

விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!
ஆசிரியர் தெரிவு

2026-04-07
2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-07
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…
இந்தியா

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!
ஈரான்

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
Next Post
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்!

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்!

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்:பிரதமர் மோடி புகழாரம்!

நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!

விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!

0
2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

0
ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

0
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!

விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!

2026-04-07
2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2026-04-07
ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

2026-04-07
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

2026-04-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-07

Recent News

விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!

விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!

2026-04-07
2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2026-04-07
ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

2026-04-07
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

2026-04-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.