• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய ‘வேம்பயர்’ பாணி சடங்கு – இன்றும்  பேசப்படுகிறது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/26
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2001-இல் நவம்பர் மாதம் ஒரு சனிக்கிழமை இரவு, மேபல் லேஷன் (Mabel Leyshon) என்ற 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

காது கேளாத மேபல் லேஷன் (Mabel Leyshon) என்ற 90 வயது மூதாட்டி ஒலியை அதிகமாக வைத்திருந்ததால், வீட்டின் பின் ஜன்னல் வழியாக ஒரு கொலையாளி உள்ளே நுழைவதை அவர் கவனிக்கவில்லை.

இந்தச் சம்பவம் அமைதியான அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்தது.

அக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கலைத்துறை மாணவனான மேத்யூ ஹார்ட்மேன் (Mathew Hardman), மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

வெறும் கொலையோடு நிற்காமல், மூதாட்டியின் உடலை வேறொரு நாற்காலிக்கு மாற்றி, அவரது காலடியில் இரண்டு போக்கர்களை (Pokers) சிலுவை வடிவில் வைத்து ஒரு பாத்திரத்தில் அவரது இரத்தத்தை ஊற்றி குடித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இது ஒருவகை “சாத்தானிய சடங்கு” (Macabre ritual) போல இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அடுத்த நாள் உணவளிக்க வந்த தன்னார்வலர் ஒருவரால் மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் பாத்திரத்தின் விளிம்பில் இரத்தத்தினால் ஆன உதட்டு அடையாளங்கள் இருந்ததை தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.

ஒரு துல்லியமான நோக்கம் இல்லாததால், கிராமத்தில் இருந்த ஒவ்வொருவரும் சந்தேகிக்கப்பட்டனர்.

30 ஆண்டுகால அனுபவமுள்ள மூத்த பொலிஸ் அதிகாரிகள் கூட, இது தங்களின் வாழ்க்கையில் கண்ட மிகக் கொடூரமான காட்சி என வர்ணித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்பு வரை, அந்த கிராம மக்கள் தங்கள் வீட்டு கதவுகளைப் பூட்டும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், மேபலின் மரணம் அந்த நம்பிக்கையைச் சிதைத்தது.

பொலிஸாரே தங்கள் குடும்பத்தினரை இரவில் கதவுகளைப் பூட்டி இருக்குமாறு அறிவுறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

25 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த “வேம்பயர்” பாணி கொலைச் சம்பவம் அக்கிராம மக்களின் நினைவுகளில் நீங்காத வடுவாக இருந்து வருகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

Next Post

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

Related Posts

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!
இங்கிலாந்து

2026-04-07
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, 80 பேர் கைது

2026-04-07
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

லண்டன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
இங்கிலாந்து

லண்டன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

2026-04-07
இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!
ஆசிரியர் தெரிவு

இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!

2026-04-07
TUI சுற்றுலா நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் இணைந்த 1,700க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள்!
இங்கிலாந்து

TUI சுற்றுலா நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் இணைந்த 1,700க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள்!

2026-04-07
Next Post
5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.