• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/27
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் திட்டங்கள் உள்ளதாகவும் அந்த அனைத்து நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அனைத்து நிறுவனங்களும் ஒரே நோக்கத்திற்காக, ஒரு கட்டமைப்பாகச் செயற்பட்டு, சரியான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணத்தை வழங்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், இதற்காகத் துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மற்றும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காகப் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்குப் பின்னர், அவர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய வீடுகளை விரைவாகக் கட்டி முடிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த வீட்டுத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்குமாறும், இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத மக்களின் மேன்முறையீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

இந்த கலந்துiராயடலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொத்தா, உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Ditwahnandika sanath kumanayakkasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

Next Post

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

Related Posts

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!
இலங்கை

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

2026-05-26
மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!
இலங்கை

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

2026-05-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2026-05-26
இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!
இலங்கை

இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

2026-05-26
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!
இலங்கை

சரண குணவர்தன மீதான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

2026-05-26
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று
ஆசிரியர் தெரிவு

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

2026-05-26
Next Post
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06

0
நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

0
இந்திய பிரதமரின் புரூனே விஜயம்

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

0
பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

0
மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

0

2026-05-26
நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

2026-05-26
இந்திய பிரதமரின் புரூனே விஜயம்

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

2026-05-26
பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

2026-05-26
மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

2026-05-26

Recent News

2026-05-26
நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

2026-05-26
இந்திய பிரதமரின் புரூனே விஜயம்

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

2026-05-26
பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.