• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/27
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் மே மாதம் 7-ஆம் திகதி நடைபெறவுள்ள வேல்ஸ் நாடாளுமன்ற (Senedd) தேர்தலானது, தனது கட்சிக்கும் ரிஃபார்ம் (Reform UK) கட்சிக்கும் இடையிலான நேரடிப் போராட்டம் என (Plaid Cymru’s ) பிளைட் கம்ரி தலைவர் ரன் அப் இயோர்வர்த் தெரிவித்துள்ளார்.

ரிஃபார்ம் கட்சிக்கு வேல்ஸ் மீது எவ்வித விசுவாசமும் இல்லை எனச் சாடிய (Plaid Cymru’s ) பிளைட் கம்ரி தலைவர் , அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் வேல்ஸை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளிவிடும் என எச்சரித்துள்ளார்.

“முன்னாள் கன்சர்வேடிவ் உறுப்பினர்களைக் கொண்ட ரிஃபார்ம் uk கட்சி வேல்ஸை ஒரு இருண்ட பாதைக்கு அழைத்துச் செல்லும் எனவும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வேல்ஸின் நாடாளுமன்ற அதிகாரங்களுக்கு (Devolution) எதிராகத் திரும்புவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2023-இல் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், பிளைட் கம்ரி தலைவர் தனது கட்சியின் கவனத்தைத் தனி நாடு (சுதந்திரம்) என்ற கோரிக்கையிலிருந்து விலக்கி, ஒரு நடைமுறைச் சாத்தியமான அரசை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, 2021-இல் அறிவிக்கப்பட்ட சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு மற்றும் 2035-க்குள் நிகர பூச்சிய கார்பன் வெளியேற்றம் போன்ற கொள்கைகளை அவர் தற்போது கைவிட்டுள்ளார்.

இந்நிலையில் இம்முறை வேல்ஸ் தேர்தல் புதிய விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் (Proportional Voting System) நடைபெறவுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 60-லிருந்து 96-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் . அத்துடன்
எந்தவொரு தனிப்பட்ட கட்சியும் பெரும்பான்மை பெறுவது கடினம் என்பதால், பிளைட் கம்ரி ஒரு சிறுபான்மை அரசை அமைக்கத் திட்டமிட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related

Tags: electionEnglandReform UKuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

Next Post

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

Related Posts

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!
இங்கிலாந்து

2026-02-27
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
இங்கிலாந்து

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

2026-02-27
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !
உலகம்

போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!
இலங்கை

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
Next Post
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

0
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

0
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

0
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

0
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

0
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

2026-02-27
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

2026-02-27
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

2026-02-27
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

2026-02-27
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

2026-02-27

Recent News

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

2026-02-27
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

2026-02-27
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

2026-02-27
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.