நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
அதிகாலை நேரங்களில் நாட்டின் பல இடங்களில் மூடுபனி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காற்று:
காற்று திசை மாறி வீசும், காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.
கடல் நிலை:
தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் லேசானதாக இருக்கும்.












