• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

Hanushya P by Hanushya P
2026/03/01
in உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதல்களையும், அதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

நேற்று நடைபெற்றுள்ள இராணுவ தீவிரப்பாடுகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

எந்தவொரு நாட்டின் அரசியல் சுதந்திரம் அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதையோ அல்லது பலத்தைப் பயன்படுத்துவதையோ ஐக்கிய நாடுகள் சாசனம் தெளிவாகத் தடை செய்கிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் அதனை மதிக்க வேண்டும்.

இந்தநிலையில், மோதல்களை உடனடியாக நிறுத்தி, பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என அவர் அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.

தவறும் பட்சத்தில், இது பொதுமக்களுக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பெரிய போராக மாறக்கூடும்.

அத்துடன் சர்வதேச மோதல்களைத் தீர்க்க அமைதி வழி மற்றும் பேச்சுவார்த்தையைத் தவிர வேறு சிறந்த மாற்று வழி எதுவுமில்லை என்றுஅந்தோனியோ குட்டேரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: António Guterresjoint military attacksUnited States and Israel in the Middle East
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

Next Post

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

Related Posts

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்
அமொிக்கா

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

2026-03-01
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!
இந்தியா

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

2026-03-01
நிறைவு பெற்றது  கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
முக்கிய செய்திகள்

நிறைவு பெற்றது கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

2026-03-01
Next Post
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

0
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

0
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

0
டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

0
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

2026-03-01
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

2026-03-01
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

2026-03-01
விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

Recent News

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

2026-03-01
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

2026-03-01
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

2026-03-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.