• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/03
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் பிளனாவ் க்வென்ட் (Blaenau Gwent) பகுதியில், குடியிருப்பு வீதிகள் வழியாக அதிவேகமாக கார் பந்தயத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரின்மாவ் (Brynmawr) பகுதியில் உள்ள கிங் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

32 வயதான ஜே பெய்லிஸ் (Jay Bayliss), தனது வாகனத்தை குடியிருப்புப் பகுதியிலுள்ள வேகக் கட்டுப்பாட்டை மீறி, மணிக்கு 80 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் செலுத்தியுள்ளார்.

இதன்போது நிலைதடுமாறிய கார் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெய்லிஸின் காதலி, 20 வயதான சோஃபி பிரிம்பிள் (Sophie Brimble) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஜே பெய்லிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூபோர்ட் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

இதேவேளை, இந்த கார் பந்தயத்தில் ஈடுபட்ட மற்றொரு ஓட்டுனருக்கு , 2019-லேயே எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், விபத்தின்போது பலத்த காயமடைந்திருந்த ஜே பெய்லிஸ், அப்போது விசாரணைக்கு ஆஜராகும் உடல்நிலையில் இல்லாததால் அவர் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில் அவர் மீதான விசாரணை தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

Next Post

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

Related Posts

விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி
இந்தியா

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

2026-03-03
வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!
இங்கிலாந்து

சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

ஈரான் மீதான டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்!

எரிவாயு விநியோகத்திற்கு இடையூறு?  ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க
இலங்கை

ஹபரணை-பொலன்னறுவை வீதியில்  விபத்து-பத்து பேர் காயம்!
இலங்கை

ஹபரணை-பொலன்னறுவை வீதியில் விபத்து-பத்து பேர் காயம்!

2026-03-03
Next Post
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

0
80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

0
வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

0
OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

0
சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

0
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

2026-03-03
80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

2026-03-03
OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

2026-03-03
வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

2026-03-03
சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

2026-03-03

Recent News

விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

2026-03-03
80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

2026-03-03
OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

2026-03-03
வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

2026-03-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.