• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

OCI and Embassy Education Trust issues – Immediate and sustainable solutions needed!

Hanushya P by Hanushya P
2026/03/03
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு, அவர்கள் விரும்பினால் இலகுவான தகுதி அடிப்படையில் கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்க இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா உடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், அரசியல் குழு உறுப்பினர் மற்றும் சர்வதேச துறைக்கான ஜ.ம.மு உப தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்திய அரசியல் துறை கவுன்சிலர் ராம் பாபுவும் இதில் பங்கேற்றார்.

சந்திப்பின் போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் முன்னாள் இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோரிடம் ஏற்கனவே எழுத்துமூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் 15 இலட்சம் மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 10 இலட்சம் பேர் தோட்டப் பகுதிகளில் வசிப்பதுடன், தற்போது சுமார் ஒரு இலட்சம் பேர் மட்டுமே தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சமூகத்தின் பெரும்பாலானோர் கல்வி, தொழில் மற்றும் வர்த்தக துறைகளில் முன்னேறி தேசிய சிறுபான்மை இனமாக உருமாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளி என்ற அடையாளம் மறைக்கப்பட வேண்டியதல்ல என்றும், அந்த வரலாற்று பிணைப்பின் அடிப்படையில் இந்திய அரசுக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, 1964ஆம் ஆண்டின் சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தத்தால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டு, OCI அந்தஸ்து வழங்குவது சமூக பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும் என்றார். மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான OCI மாதிரியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், 1946 முதல் செயல்பட்டு வரும் தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) நிறுவனம் மறுசீரமைக்கப்பட்டு ‘இந்திய வம்சாவளி தமிழர் – சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (IOT-CDT)’ என விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்திய அரசின் நிதி ஆதரவுடன் வழங்கப்படும் அனைத்து புலமைப்பரிசில் மற்றும் கல்வி மேம்பாட்டு திட்டங்களும் இந்த அறக்கட்டளையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், புலமைப்பரிசில் தொகை மற்றும் எண்ணிக்கை அதிகரித்தல், தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிறுவல், மலையக தமிழ் பெண்களுக்கான தாதியர் பயிற்சி நிலையம் அமைத்தல், கொழும்பு மற்றும் நுவரெலியாவில் சர்வதேச தரமான ஆங்கில மொழி மூலப் பள்ளிகள் தொடக்கம், நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்நாட்டின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலையக பல்கலைக்கழக வளாகத்தை’High-Lands University Campus)’ அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகளை இந்திய அரசு சாதகமாக பரிசீலித்து தீர்வுகள் வழங்க வேண்டும் என்றும், அதற்காக இந்திய தூதரின் அறிவார்ந்த பங்களிப்பு அவசியம் என்றும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

blank

Related

Tags: Citizen of India (OCI) statusconsiderGovernmentMano GanesanTamil Progressive Alliance leader
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

Next Post

80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

Related Posts

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம்  முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!
JUST IN

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

2026-04-10
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!
இலங்கை

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

2026-04-10
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

ஏறாவூர் பகுதியில் ஜஸ் போதைப்பொருளுடன் கைது!

2026-04-10
வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !
இலங்கை

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

2026-04-10
Next Post
80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

ஈரான் – அமெரிக்கப் போர்: 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு ; தரைப்படைத் தாக்குதல் நடத்த ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் - அமெரிக்கப் போர்: 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு ; தரைப்படைத் தாக்குதல் நடத்த ட்ரம்ப் எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம்  முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

0
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

0
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

0
பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.