• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/03
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்வோர்களை கொண்டு சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது பிரதமர் மோடி யூடியூபிலும் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளம் பயன்பாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது.

இதனால் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பிராபலமாக இருந்து வருகிறார்.

பயணங்கள், உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள், அரசு விழாக்கள், வாழ்த்துகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பகிர, சமூக வலைத்தளங்களையே பிரதமர் பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் யூடியூபில் அதிகம் பின்தொடர்வோரை கொண்ட தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பெயரிலான சேனல், 3 கோடி சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பாகத்தை , 40 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா 3வது இடத்தில் 15 லட்சம் பேரை கொண்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 4வது இடத்தில் 14 லட்சம் பேரை கொண்டுள்ளார்.

ஏற்கனவே ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில், சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர் என்ற பெருமையை, பிரதமர் மோடி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதன்படி, இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை, 10 கோடியை கடந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் இரண்டாமிடம் பிடித்துள்ள டிரம்பை, 4.30 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பின்தொடர்வோரின் எண்ணிக்கையை விட பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: india newsNarendra Modi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

Next Post

ஈரான் – அமெரிக்கப் போர்: 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு ; தரைப்படைத் தாக்குதல் நடத்த ட்ரம்ப் எச்சரிக்கை!

Related Posts

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!
உலகம்

2026-07-16
அல்ஜீரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பு மையத்தில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-16
Next Post
ஈரான் – அமெரிக்கப் போர்: 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு ; தரைப்படைத் தாக்குதல் நடத்த ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் - அமெரிக்கப் போர்: 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு ; தரைப்படைத் தாக்குதல் நடத்த ட்ரம்ப் எச்சரிக்கை!

சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஹற்றன் - தலவாக்கலை மாணவர்களுக்கு "சிசு செரிய" பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

0
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

2026-07-16

Recent News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.