• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் –   விசாரணை அறிக்கை கையளிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/04
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளித்துள்ளது.

அதன்படி, சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் பணிப்புரைக்கமைய, தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யாத நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால், பொதுமக்களுக்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, தரமற்ற நிலக்கரியானது நேரடி நிதி இழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமன்றி, மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டுத் திறன் குறித்தும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்மாற்றியில் தீ விபத்து! 

Next Post

ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

Related Posts

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!
இலங்கை

2026-03-04
மின்மாற்றியில் தீ விபத்து! 
இலங்கை

மின்மாற்றியில் தீ விபத்து! 

2026-03-04
ஈரான் போரில் உயிரிழந்த முதல் அமெரிக்க வீரர்களை அடையாளம் கண்ட பென்டகன்!
அமொிக்கா

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

2026-03-04
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-04
Next Post
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

0
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

0
சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் –   விசாரணை அறிக்கை கையளிப்பு!

சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் – விசாரணை அறிக்கை கையளிப்பு!

0
மின்மாற்றியில் தீ விபத்து! 

மின்மாற்றியில் தீ விபத்து! 

0
ஈரான் போரில் உயிரிழந்த முதல் அமெரிக்க வீரர்களை அடையாளம் கண்ட பென்டகன்!

ஈரான் போரில் உயிரிழந்த முதல் அமெரிக்க வீரர்களை அடையாளம் கண்ட பென்டகன்!

0
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

2026-03-04
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

2026-03-04
சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் –   விசாரணை அறிக்கை கையளிப்பு!

சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் – விசாரணை அறிக்கை கையளிப்பு!

2026-03-04
மின்மாற்றியில் தீ விபத்து! 

மின்மாற்றியில் தீ விபத்து! 

2026-03-04
ஈரான் போரில் உயிரிழந்த முதல் அமெரிக்க வீரர்களை அடையாளம் கண்ட பென்டகன்!

ஈரான் போரில் உயிரிழந்த முதல் அமெரிக்க வீரர்களை அடையாளம் கண்ட பென்டகன்!

2026-03-04

Recent News

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

2026-03-04
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

2026-03-04
சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் –   விசாரணை அறிக்கை கையளிப்பு!

சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் – விசாரணை அறிக்கை கையளிப்பு!

2026-03-04
மின்மாற்றியில் தீ விபத்து! 

மின்மாற்றியில் தீ விபத்து! 

2026-03-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.