• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஆறரை மாதங்களில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி – விபத்தில் உயிரிழந்த சிறுமியின் தாயார் நீதித்துறை குறித்து விசனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/09
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கார் விபத்தில் தனது மகளைப் பறிகொடுத்த தாய், குற்றவாளி வெறும் ஆறே மாதங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் கார்டிஃப் (Cardiff) பகுதியில், 15 வயதான கீலி மோர்கன் (Keely Morgan) என்ற சிறுமி வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்தபோது, (Christopher West) கிறிஸ்டோபர் வெஸ்ட் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி உயிரிழந்தார்.

அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் காரைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய கிறிஸ்டோபருக்கு, 2025 ஜூலை மாதம் 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தண்டனை விதிக்கப்பட்டு வெறும் ஆறரை மாதங்களே ஆன நிலையில், குற்றவாளி கிறிஸ்டோபர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவல் கீலியின் குடும்பத்தினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் “என் மகளின் மரணத்திற்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. ஒரு உயிரைப் பறித்தவருக்கு இவ்வளவு குறைவான தண்டனையா? இது அவளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம்” என கீலியின் தாய் சியான் மோர்கன் (Sian Morgan) தெரிவித்துள்ளார்.

அஜாக்கிரதையாக வாகனத்தைச் செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கக் கோரி சியான் இணையவழி மனு (Petition) ஒன்றைத் தொடங்கினார்.

இதேவேளை, இதற்கு 10,000-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தண்டனைக் காலத்தை அதிகரிப்பதோடு, அத்தகைய குற்றவாளிகள் மீண்டும் வாகனங்களை ஓட்டுவதற்கு முன்னர் கடுமையான மறுமதிப்பீட்டுச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்துப் பேசிய பிரித்தானிய நீதித்துறை அமைச்சகம் (MoJ), “கீலியின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தண்டனைகளைத் தனிப்பட்ட நீதிபதிகளே தீர்மானிக்கிறார்கள் எனவும் உரிமத்தின் (Licence) அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்கள் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவற்றை மீறினால் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டியும், இனிவரும் காலங்களில் மற்றுமொரு குடும்பம் இத்தகைய நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என்பதற்காகவும், சியான் மோர்கன் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!

Next Post

சஜின் வாஸ் குணவர்தன கைது

Related Posts

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!
உலகம்

2026-05-25
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்
ஆசிரியர் தெரிவு

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”
ஆசிரியர் தெரிவு

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

2026-05-25
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

2026-05-25
Next Post
சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தன கைது

ட்ரெடிகார் நகரில் மோதலில் 36 வயது நபர் உயிரிழப்பு – சந்தேகநபர்கள் மூவர் கைது!

ட்ரெடிகார் நகரில் மோதலில் 36 வயது நபர் உயிரிழப்பு - சந்தேகநபர்கள் மூவர் கைது!

விமல் வீரவன்சவிற்கு  எதிரான வழக்கு ஒத்திவைப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

0
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

0
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

0
இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.