• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

Hanushya P by Hanushya P
2026/03/13
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் வீதிகளில் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த குற்றக் கும்பல்களுக்கு எதிராக பொலிஸார் நடத்திய ஒரு வார கால அதிரடி வேட்டை,  ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

இந்த சுற்றிவளைப்பில் மொத்தம் 2, 180 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குற்றக் கும்பல்களால் போதைப்பொருள் விற்பனைக்காகச் சுரண்டப்பட்ட 800 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தெருக்களில் இந்தச் சிறுவர்கள் போதைப்பொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சோதனையின் போது பொலிஸாரின் ‘ரகசிய ஆயுதமாக’த் திகழ்ந்தது ‘மேஜர்’ என்ற பொலிஸ் நாய். ஹாம்ப்ஷயர் கான்ஸ்டாபுலரி பிரிவுடன் இணைந்த இந்த நாய்,  பூனை மலம் மற்றும் கஞ்சா வாசனையுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் கோகோயின் மற்றும் ஹெராயின் தடயங்களை மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்துக் காட்டியது.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், ஆரம்பத்தில் எதுவுமே இல்லாதது போலத் தோன்றினாலும், தீவிரமான தேடுதலுக்குப் பின்  கைத்துப்பாக்கி,  பயோனெட் மற்றும் கத்தி ஆகியன மீட்கப்பட்டன. மேலும், போதைப்பொருளை எடைபோடும் தராசுகளும், லண்டன் முகவரியைக் கொண்ட ஓர் ஈரானிய நபரின் ஓட்டுநர் உரிமமும் கண்டெடுக்கப்பட்டன.

கைவிலங்கிடப்பட்ட ஒரு பெண் உட்பட 121 பேர் அந்த மாவட்டத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் திரட்டப்பட்ட இந்த ஆதாரங்கள் லண்டன் அதிகாரிகளுடன் பகிரப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த ‘தீவிர நடவடிக்கை வாரம்’ போதைப்பொருள் கடத்தல் உலகிற்கு ஒரு பாரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Related

Tags: britaincriminal gangsdrug trafficking empireweek-long police crackdown
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

Next Post

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

Related Posts

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!
உலகம்

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!
இங்கிலாந்து

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!
இங்கிலாந்து

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

2026-05-25
Next Post
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பு

இன்றைய வானிலை

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

2026-05-26

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.