• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/18
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி., அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் ஐ.சி.யூ., எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில், நேற்று முன்தினம் அதிகாலை திடீரென தீப்பிடித்தது.

மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அங்கிருந்த 23 நோயாளிகளை வேறு ஐ.சி.யூ.,வுக்கு மாற்றினர்.

தீயணைப்பு படையினர் விரைந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் 10 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இந் நிலையில், தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர், நேற்று காலை உயிரிழந்தனர்.

Related

Tags: fire accidentindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

Related Posts

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 
இலங்கை

2026-03-18
வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

2026-03-18
Next Post
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

0
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

0
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

எரிபொருளை வழங்க நாளை முதல் விசேட நடைமுறை!

0
வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

0
🚨 முக்கிய அறிவிப்பு: நாளை முதல் மீண்டும் “ஒற்றை – இரட்டை” இலக்க முறையில் எரிபொருள் விநியோகம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.