• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/18
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் உயிரிழந்த அதேவேளை, டில்லியிலும் குடியிருப்பு பகுதியில் தீ பற்றியதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று (மார்ச் 18) அதிகாலை திடீரென தீ பற்றியுள்ளது.

பின்னர் குடியிருப்பு முழுவதும் தீ பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

தீ பற்றியதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இதேவேளை, தீ பற்றிய வீட்டிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவாதாகவும் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறு பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பற்றி அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்தது.

இதுவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்பது பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது.

அதேபோல், டில்லி பாலம் பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் திடீரென தீப்பற்றியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்ற போதிலும் தீயில் கருகி 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related

Tags: fire accidentindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் வசந்த காலத்தின் மீள்வருகை: இந்த ஆண்டின் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!

Next Post

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

Related Posts

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

2026-06-19
2026 முதல் ஆறு மாதங்களில் வீதி விபத்துக்களால் 1,297 மரணங்கள்!
முக்கிய செய்திகள்

2026 முதல் ஆறு மாதங்களில் வீதி விபத்துக்களால் 1,297 மரணங்கள்!

2026-06-19
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-19
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!
அமொிக்கா

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!
இலங்கை

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
Next Post
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

0
2026 முதல் ஆறு மாதங்களில் வீதி விபத்துக்களால் 1,297 மரணங்கள்!

2026 முதல் ஆறு மாதங்களில் வீதி விபத்துக்களால் 1,297 மரணங்கள்!

0
அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.