• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/03/23
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை 10ஆம் திகதி முழுமையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

பாராளுமன்றம் கூடும் தினங்களில் நேர அட்டவணை பின்வருமாறு அமையும்:

ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை (மு.ப 09.30 – மு.ப 11.00)

மு.ப 09.30 – 10.00: நிலையியற் கட்டளை 22 இன் கீழான பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப 10.00 – 11.00: வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப 11.00 – 11.30: நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.

ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை (மு.ப 11.30 – பி.ப 5.30)

அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள விடயங்கள்:

விளையாட்டுத் துறை: விளையாட்டில் ஊக்கமருந்துப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்.

பொருளாதாரம் & சட்டம்: செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்ட ஒழுங்குவிதிகள்.

வரிச் சீர்திருத்தம்: உள்நாட்டிறைவரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுதொகை சட்டமூலம் (நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படாவிடின்).

நிர்வாகம்: பி.ப 4.45 – 5.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் திருத்தங்கள் மீதான விவாதம்.

அறிக்கை: இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை விவாதமின்றி அங்கீகரிக்கப்படும்.

ஏப்ரல் 8ஆம் திகதி (புதன்கிழமை) அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடமாட்டாது.

ஏப்ரல் 09, வியாழக்கிழமை (மு.ப 11.30 – பி.ப 5.30)

பாதுகாப்புத் துறை: தரைப்படை, கடற்படை மற்றும் வான்படைச் சட்டங்களின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்படும்.

ஜனாதிபதி தீர்மானம்: பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தீர்மானம் ஏதேனும் வெளியிடப்பட்டால், அது அன்றைய தினம் அங்கீகரிக்கப்படும்.

முக்கிய விவாதம்: பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை (மு.ப 11.30 – பி.ப 5.30)

நம்பிக்கையில்லா பிரேரணை

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

Next Post

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

Related Posts

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக
கிரிக்கெட்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
JUST IN

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

2026-03-23
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை
இலங்கை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!
இலங்கை

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

2026-03-23
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு
அம்பாறை

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

2026-03-23
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்
இலங்கை

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

2026-03-23
Next Post
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

0
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

0
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

0
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

0
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

2026-03-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

2026-03-23
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

2026-03-23
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23

Recent News

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

2026-03-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

2026-03-23
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.