• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அவுஸ்ரேலியா
ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

Hanushya P by Hanushya P
2026/03/25
in அவுஸ்ரேலியா, உலகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானிய பிரஜைகள் சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் இருந்து வரும் தற்காலிக பார்வையாளர்கள்இ தங்களது விசா காலம் முடிந்த பின்னரும் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு ‘இயலாத அல்லது விருப்பமில்லாத’ போக்கு அதிகமாகக் காணப்படுவதே இந்தத் தீர்மானத்திற்கு காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தடையானது நாளை முதல் நடைமுறைக்கு வருவதுடன், அடுத்த ஆறு மாத காலத்திற்கு இது அமுலில் இருக்கும்.

அதேவேளை, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பிள்ளைகளைக் கொண்டுள்ள ஈரானியர்களுக்கும், நீண்டகால விசா வைத்திருப்பவர்களுக்கும் தொடர்ந்து நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.

தற்போது சுமார் 7,000 ஈரானியர்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவதற்காக சுற்றுலா விசாக்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், தேசிய நலன் கருதி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி அரசியல் குழுக்களிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது ஒரு ‘அநீதியான முடிவு’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியா வந்திருந்த ஈரான் மகளிர் கால்பந்தாட்ட அணி உறுப்பினர்கள் சிலர் அரசியல் புகலிடம் கோரியது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுவாக சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் இருந்து பாதுகாப்புத் தேடுபவர்கள், சுற்றுலா விசா மூலம் வருகை தந்து பின்னர் அரசியல் புகலிடம் கோருவது ஒரு சாதாரண நடைமுறையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

Tags: Australian governmentIranian nationalstemporarily bantourist visas.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

Related Posts

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!
இங்கிலாந்து

2026-03-25
2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் 243 ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தகவல்!
உலகம்

எரிபொருள் விலை உயர்வால் நியூசிலாந்து – அவுஸ்திரேலியா இடையிலான விமானச் சேவைகள் பாதிப்பு

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!
இங்கிலாந்து

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

2026-03-25
லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

0
மேலதிக வகுப்பு நடத்திய  இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

0
அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

0
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

0
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.