• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

Hanushya P by Hanushya P
2026/03/27
in உலகம், பிரான்ஸ்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சுகாதார காப்பீட்டு அமைப்பைச் சுற்றிய மிகப்பெரிய மோசடி வழக்கில், 58 மில்லியன் யூரோ அளவிலான நிதி முறைகேடு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரிஸ் பொது வழக்கறிஞர் லோர் பெக்குவோ அறிவித்துள்ளார். இவர்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி, பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் குற்றத் திட்டத்தில் பங்கேற்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்கள் நீதிமன்ற கண்காணிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 300,000 யூரோக்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 18 சுகாதார மையங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பல் சிகிச்சை மையங்கள், 2024 ஆம் ஆண்டு இறுதியில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதன் பின்னர், “பொய்யான சிகிச்சை சேவைகள்” வழங்கப்பட்டதாகக் காட்டி அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. இந்த சேவைகள் பெரும்பாலும் கூடுதல் சுகாதார காப்பீடு பெற்றவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கமான செலவுகளை விட அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்செய் நகரில் உள்ள ஒரு மையத்தில், 2021 ஆம் ஆண்டு இறந்த பல் மருத்துவரின் பெயரில் கூட கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில், பல நோயாளர்கள் அந்த சிகிச்சைகளை பெறவில்லை என்றும், சிலர் அந்த மையங்களுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பான விசாரணை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டதுடன், பெயரில்லாத முறையில் வந்த ஒரு தகவலும் இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: embezzlement of 58 million eurosLorre Pécuonvolving the health insurance system.Paris Public Prosecutor
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

Related Posts

நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!
உலகம்

2026-03-27
குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!
இங்கிலாந்து

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

2026-03-27

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

0
edit post
குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!

குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!

0
edit post
சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

0
edit post
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
edit post
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

0
edit post
சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

2026-03-27
edit post
நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

2026-03-27
edit post
குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!

குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!

2026-03-27
edit post
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-27
edit post
சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

2026-03-27

Recent News

edit post
சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

2026-03-27
edit post
நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

2026-03-27
edit post
குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!

குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!

2026-03-27
edit post
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.