• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை!

ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை!

Hanushya P by Hanushya P
2026/03/28
in அமொிக்கா, உலகம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் இந்த வாரம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தான் நம்புவதாக அமெரிக்காவின் விசேட தூதூவர் ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff )தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

‘இந்த வாரம் சந்திப்புகள் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம், நிச்சயமாக அதற்காக நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்று விசேட தூதூவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு தெஹ்ரானிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ‘எங்களிடம் 15 அம்சத் திட்டம் உள்ளதுடன், ஈரானியர்கள் அதற்குப் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது அனைத்தையும் தீர்க்கக்கூடும்,’ என்று தெரிவித்தார்.

ஈரான் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அனுமதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியதை  ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff ) உறுதிப்படுத்தினார்.

‘கப்பல்கள் கடந்து செல்கின்றன, இது ஒரு நல்ல அறிகுறியாகும்’ என்று அவர் மேலும் கூறினார்.

ஈரான் மீதான கடும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும்,, வரும் வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார்

ஈரான் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் நாமும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள விரும்புகிறார்கள், என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related

Tags: (Steve WitkoffMuralitharanPresident Donald TrumpSocial activistUSVadamaratchi EastWashington
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா

Next Post

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

Related Posts

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!
அமொிக்கா

2026-06-29
டொனால்ட்சன் பாலியல் விவகாரத்தை மூடிமறைத்ததாக அவரது கட்சி மீது குற்றச்சாட்டு !
இங்கிலாந்து

கொலம்பியாவில் கொலைசெய்து விட்டு தப்பியோடிய பிரித்தானிய நபர் எக்குவடோரில் இன்டர்போல் மூலம் கைது!

இங்கிலாந்தில் சிறுவர்களுக்கான மனநலப் பாதிப்பு அதிகரிப்பு – ஒரு மில்லியனைத் தாண்டிய மருத்துவப் பரிந்துரைகள்!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
உலகம்

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!
உலகம்

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

2026-06-29
Next Post
ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown)  -எவ்வித உண்மையும் இல்லை

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!

படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 42 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது!

0
தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.