• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2026 ‍IPL; டெல்லியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/09
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியல் லீக் தொடரில் நேற்றிரவு (08) நடைபெற்ற ஆட்டத்தில் டேவிட் மில்லரின் இறுதி நேர அதிரடித் தாக்குதலையும் மீறி குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஒரு ஓட்ட வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

பிரசித் கிருஷ்ணாவின் கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மில்லர் வெற்றிக்கான அந்த வாய்ப்பினை தவறவிட்டார். 

211 என்ற இலக்கினை சேஸிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 209-8 என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தது.

நேற்றிரவு 07.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் தலைவர் அக்ஸர் படேல் முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களை குவித்தது. 

சுப்மன் கில் (70), வொஷிங்டன் சுந்தர் (55) மற்றும் பட்லர் (52) ஆகியோரின் அரைசதங்கள் குஜராத் அணியை 210 என்ற ஓட்ட இலக்கினை எட்ட வழிவகுத்தது.

பின்னர் 211 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

டெல்லி அணி சார்பில் கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 92 ஓட்டங்களையும், டேவிட் மில்லிர் மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்து வீச்சில் ரஷித் கான் 17 ஓட்டங்களை வழங்கி மூன்று எடுத்ததுடன், போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

Related

Tags: Delhi CapitalsGujarat TitansIPLஇந்தியன் பிரீமியல் லீக்குஜராத் டைட்டன்ஸ்டெல்லி கேபிட்டல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

Next Post

ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Related Posts

மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!
கிரிக்கெட்

2026-08-25
பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!
இலங்கை

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-25
Next Post
ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் - ட்ரம்ப் எச்சரிக்கை!

2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

டிட்வா புயல் பாதிப்பு: யாழ். மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட உதவி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.