• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் “மிக அழகான நாணயம்” என்று போற்றப்படும் அபூர்வ தங்க நாணயம் ஒன்று ஏலத்தில் 110,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வேல்ஸின் பெங்கோர் (Bangor) பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சொத்து மதிப்பீட்டின் போது, ஒரு தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து இந்த “உனா அண்ட் த லயன்” (Una and the Lion) எனும் ஐந்து பவுண்டு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

இது 1839-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற செதுக்குனர் வில்லியம் வயோன் (William Wyon) என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது.

எட்மண்ட் ஸ்பென்சரின் “த ஃபேரி குயீன்” (The Faerie Queene) என்ற கவிதையில் வரும் ‘உனா’ எனும் கதாபாத்திரமாக மகாராணி இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய ஆட்சியாளர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமாக நாணயத்தில் சித்தரிக்கப்பட்டது. இதுவே முதல் முறையாகும்.

மகாராணி ஒரு சிங்கத்தை வழிநடத்திச் செல்வது போன்ற வடிவம், அவரது நிதானத்தையும் பிரித்தானிய தேசத்தின் வலிமையையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சுழற்சிக்கு வராத இந்த வகை நாணயங்கள் 300-க்கும் குறைவாகவே தயாரிக்கப்பட்டதால், இவை உலகெங்கிலும் உள்ள நாணயச் சேகரிப்பாளர்களிடையே “புனிதச் சின்னமாக” (Holy Grail) கருதப்படுகின்றன.

செஸ்டர் (Chester) பகுதியில் நடைபெற்ற ஏலத்தில், பலத்த போட்டிக்கு மத்தியில் இந்த நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் இதே போன்ற ஒரு நாணயம் அதிகபட்சமாக 340,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் அரிதான மற்றும் கலைநயம் மிக்கது என்பதால் இது உலகின் மதிப்புமிக்க நாணயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஏலம் விடப்பட்ட இந்த நாணயம் நல்ல நிலையில் இருப்பதாகவும், அதன் கலைத்தன்மை மாறாமல் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல ஆண்டு காலப் போராட்டம்: மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT !

Next Post

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

Related Posts

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!
உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!

2026-10-09
இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்து

இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு

2026-10-09
321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!
அமொிக்கா

321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!

2026-10-09
இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்துச் சோதனை உத்தரவுகள் சட்டப்படி செல்லாது: பொலிஸார் ஒப்புதல்!
உலகம்

இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்துச் சோதனை உத்தரவுகள் சட்டப்படி செல்லாது: பொலிஸார் ஒப்புதல்!

2026-10-09
ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

2026-10-09
களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!
இலங்கை

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

2026-10-09
Next Post
ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு - இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் – திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு!

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் - திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

0
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

0
அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: