• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

Rahul by Rahul
2026/04/14
in கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களால் இன்று சித்திரை புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருகோணமலை வாழ் மக்கள் பக்திப் பெருக்குடன் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்

​புத்தாண்டை முன்னிட்டு, திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் அதிகாலை முதல் விசேட அபிஷேக மற்றும் ஆராதனை பூசைகள் நடைபெற்றன.

​ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, இல்லங்களில் மங்களகரமான நேரத்தில் ‘கைவிசேஷம்’ பரிமாறிக் கொள்ளப்பட்டது. மேலும், திருகோணமலையின் பல பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்வுகளும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன.

​பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இந்தப் புத்தாண்டை வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: New Yearspecial. Abhisheka .and Aradhana Poojas were held in Trincomalee Sri Bhadrakali. Ambal Devasthanam from. early. in the morning.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

Next Post

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

Related Posts

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!
இலங்கை

2026-05-24
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நிதிநிலை குறித்த விசாரணைக்கு 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவு!
உலகம்

வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!
அமொிக்கா

வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!

2026-05-24
மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

2026-05-23
Next Post
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

0
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

0
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.