• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

Hanushya P by Hanushya P
2026/04/16
in சினிமா
89 1
A A
0
38
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டநிலையில் அவர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் எனது கடைசி திரைப்படம் என விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் அப்படி அறிவித்த அவரின் ஜனநாயகன். தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி 9ம் திகதி ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை..

ஆனால் அப்படி அறிவித்த அவரின் ஜனநாயகன். தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி 9ம் திகதி ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. தற்போது படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது.. ஆனால் எப்போது தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை.. படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் அதிகாரிகள் படத்தை பார்க்க வேண்டும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒருபக்கம் சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் கசிந்தது.. சில இணையதளங்களில் படம் முழுவதுமாக வெளியானது. பலரும் டவுன்லோட் செய்து இந்த படத்தை பார்த்துவிட்டனர். இது தயாரிப்பாளருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது..

இந்நிலையில்தான், படத்தை விரைவாக தியேட்டரில் வெளியிடும் முயற்சியில் படத்தின் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார்.. நேற்று விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.. அப்போது படத்தை தியேட்டரில் வெளியிட நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என விநியோகஸ்தர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து இன்று ஓடிடி நிறுவனத்திடம் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.. அதிலும் உடன்பாடு ஏற்பட்டால் வருகிற 24 அல்லது 25ஆம் திகதி ஜனநாயகன் தியேட்டரில் வெளியாகும் எனவும் குறிப்பிடுகின்றனர்

Related

Tags: Actor Vijaycensor certificate.film Jananayaganrelease
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

Next Post

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
சினிமா

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

2026-07-15
அஜித் குமாரின் ‘AK64’ படம் மூலம் தயாரிப்பாளராகிறாரா ஷாலினி? 
சினிமா

அஜித் குமாரின் ‘AK64’ படம் மூலம் தயாரிப்பாளராகிறாரா ஷாலினி? 

2026-07-15
பகத் பாசில் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்தின் டீசர் வெளியீடு!
சினிமா

பகத் பாசில் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

2026-07-13
ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானார்!
உலகம்

ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானார்!

2026-07-13
சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!
சினிமா

சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

2026-07-12
கருப்பு படத்தை அடுத்து சம்பளத்தை உயர்த்திய சூர்யா!
சினிமா

கருப்பு படத்தை அடுத்து சம்பளத்தை உயர்த்திய சூர்யா!

2026-07-09
Next Post
உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!

புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

0
யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

0
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

0
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

0
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

2026-07-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.