• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/16
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் இருந்து பெருமளவிலான தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி பெறப்பட்ட சோதனை ஆணையின் அடிப்படையில், இன்று (16) அவரது இல்லத்தில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின் போது 221 T56 ரகத் தோட்டாக்கள், 2 T56 ரக மெகசின்கள் (Magazines),
31 7.2 ரகத் தோட்டாக்கள் மற்றும் 103 0.2 ரகத் தோட்டாக்கள், செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக சோதனைகளின் போது அந்த வீட்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.

அவற்றில் ஒன்று சந்தன கத்ரியாராச்சியின் பெயரிலும், ஏனைய மூன்று துப்பாக்கிகள் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 2 சொட்கன் (Shotgun) ரக துப்பாக்கிகளும், 2 9mm ரகத் துப்பாக்கிகளும் அடங்குகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வசம் இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டு இருப்பதற்கான பின்னணி என்ன என்பது குறித்துக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் நேரடி மேற்பார்வையின் கீழ், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

Next Post

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

Related Posts

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

2026-04-16
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு
இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

2026-04-16
கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!
இந்தியா

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

2026-04-16
Next Post
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

0
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

0
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

0
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.