• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
“திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்!” – பீயூஷ் கோயல்!

"We will drive out the DMK-Congress alliance!" - Piyush Goyal!

Hanushya P by Hanushya P
2026/04/18
in தமிழகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம் என மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொருப்பாளருமான பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மே ற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்  29 வினாடிகள் கொண்ட ஏஐ வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு, மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் என தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம். மாற்றத்திற்கான வழிகாட்டி தேஜ கூட்டணியை ஆதரிப்போம். இவ்வாறு பீயூஷ் கோயல் கூறியுள்ளார்

Related

Tags: DMK-Congress alliancePiyush GoyalUnion Minister
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்புக்கு இங்கிலாந்து முனைப்பு

Next Post

நேட்டோ தேவையில்லை எனத் தூக்கியெறிந்த டிரம்ப்!

Related Posts

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!
இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

2026-04-17
நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!” – டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!
தமிழகம்

சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

2026-04-16
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

2026-04-13
அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!
தமிழகம்

அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

2026-04-10
புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்
தமிழகம்

புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

2026-04-09
Next Post
பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ தேவையில்லை எனத் தூக்கியெறிந்த டிரம்ப்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ தேவையில்லை எனத் தூக்கியெறிந்த டிரம்ப்!

0
“திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்!” – பீயூஷ் கோயல்!

“திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்!” – பீயூஷ் கோயல்!

0
ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்புக்கு  இங்கிலாந்து முனைப்பு

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்புக்கு இங்கிலாந்து முனைப்பு

0
£600 மில்லியன் டீல்? AMS நிறுவனம் கைப்பற்றப் போகும் பெரிய ஒப்பந்தம்!

டைட்டானிக் நினைவுப் பொருள் ஏலத்தில்: வரலாற்றின் அரிய சின்னம் உலக கவனம் ஈர்ப்பு!

2026-04-18

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.